Bus Accident : நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்னி பஸ்கதறி தவித்த பயணிகள்பதறவைக்கும் காட்சிகள்

Continues below advertisement

திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  ஒருவர் சம்பவ இடத்திலேயே  பலி முப்பதுக்கு மேற்பட்டோர் படுகாயம் 

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அதர்நத்தம் கைகாட்டி அருகே நேற்று இரவு 10:30 மணி அளவில் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது அதர்நநத்தம் கைகாட்டி அருகே வந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டிலிருந்து சாலை அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கட்டையில் மோதி பேருந்து பாலத்தின் மீது குறுக்கே கவிழ்ந்தது இதில்   சம்பவ இடத்திலேயே ஒருவர்  பலி 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் உடனடியாக ராமநத்தம் போலீசார் காயம் பட்டவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் பாதை  தேசிய நெடுஞ்சாலையில் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மின்னலுக்கு ஆளானார்கள் சம்பவம் குறித்து ராமனத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram