HEADLINES NOW | காலை 9 மணி வரையிலான இன்றைய முக்கிய செய்திகள் | 03/12/2021 | Today's Headlines
Download ABP Live App and Watch All Latest Videos
View In App29 நாடுகளில் 373 பேர் ஒமிக்ரான் கொரோனா தொற்றால் பாதிப்பு
இந்தியாவில் இருவருக்கு உருமாறிய ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு
ஒமிக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஒமிக்ரான் கொரோனா தொற்று குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்
ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படும் நபருக்கு தனி அறையில் சிகிச்சை - சுகாதாரத்துறை
காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியுள்ள நிலையில் இன்று புயல் சின்னமாக மாறும் என தகவல்
நாளை வடமேற்கு ஆந்திரா - ஒடிசா இடையே கரையை கடக்கிறது தீவிர புயல்
தீவிர புயல் கரையை கடப்பது தொடர்பாக பிரிதமர் மோடி ஆலோசனை
முல்லை பெரியாறு அணையிலிருந்து படிப்படியாக நீர் திறக்க வேண்டும் - பினராய் விஜயன்
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வருகிற 7ம் தேதி தேர்தல்
நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை - துரைமுருகன்
தொடர் மழையால் போடிமெட்டு மலைப்பாதையில் மண் சரிவு
தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு 64 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்