தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? அன்பில் மகேஷ் விளக்கம்
Continues below advertisement
இப்போதைக்குப் பள்ளிகள் திறக்கப்படாது. கல்வித் தொலைக்காட்சி, ஆன்லைன் போன்றவற்றின் மூலம், இப்போது மாதிரி கல்வி கற்பித்தல் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Continues below advertisement