Meera Mitun Challenge police : முடிஞ்சா கைது பண்ணுங்க 'அது நடக்கவே நடக்காது' - மீரா மிதுன் சவால்!

முடிந்தால் கைது செய்யுங்க, நேரு, காந்தி எல்லாம் ஜெயிலுக்கு போகலையா..?

என்னை கைது செய்வது கனவில் தான் நடக்கும்

என்னையெல்லாம் கைது செய்ய முடியாது

நான் புத்திசாலி, பிரபலம்.. அதுவும் உலக பிரபலம்

பட்டியலின சாதியினரை மொத்தமாக தவறானவர்கள் என சொல்லவில்லை

தமிழ் பெண் இங்கு வெற்றி பெறுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை

வழக்குகளை சந்திப்பதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை ; நான் ரொம்ப பிசி.

நான் ஒரு தமிழ் சாதி பெண், நான் தமிழ்நாட்டை விட்டு போக மாட்டேன்

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola