TN Pongal 2022: பொங்கலுக்கு தயாராகும் பூவந்து பொங்கப்பானை!
ABP NADU
Updated at:
11 Jan 2022 04:10 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppTN Pongal 2022: தை பொங்கல் நெருங்கும் சூழலில் மண்பாண்டம் செய்யும் இடங்களை சுற்றி வந்தோம். தென் மாவட்டங்களில் மண்பாண்டம் செய்ற பணிய மானாமதுரை மண்பாண்ட கலைஞர்கள் வெகுவா ஈடுபடுறாங்க. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, காரைக்குடி, பூவந்தி பக்கம் இன்னமும் அதிகளவு மண்பாண்ட கலைஞர்கள் தொழில உயிர்ப்போட வச்சுருக்காங்க.