உங்கள் மாவட்டத்தில் எவையெல்லாம் செயல்படலாம் - தெரிந்துகொள்ள இதை பாருங்கள்

Continues below advertisement

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 21-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை அமல்படுத்தி தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஊரடங்கை வரும் 28-அ தேதி வரை நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. தெரிந்துகொள்ள இதை பாருங்கள் | Locdown guidelines | TN

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram