KUKA Robot : 1000 பேர் செய்யும் வேலையை அசால்ட்டாக முடிக்கும் மிஷின்! புதிய சகாப்தம்

Continues below advertisement

5 கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் தொழில்நுட்பமையத்தை சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி உலகின் முன்னணி நிறுவனமான குகா (kuka) இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன்   இணைந்து கற்றல் மற்றும் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது.

இந்த தொழில் நுட்பமானது 1000 பேர் செய்யக்கூடிய வேலையை சில மணி நேரத்தில் செய்யக்கூடிய நவீன மிஷின் ஆகும் கார் தொழிற்சாலைகள்… மருத்துவத்துறை … எலக்ட்ரானிக்ஸ் துறையில் பல வேலை வாய்ப்பை  எளிதாக கையாளக்கூடிய அளவில் இந்த தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்துள்ளது.

இதன் மூலம் ஏராளாமான மாணவர்கள் வேலைவாய்ப்பில் பயன் பெறுவர். இந்திய அளவில் மட்டிமல்லாமல் உலக அளவில் பல Engineers களை நம் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்களை உருவாக்க முடியும் என்பதே 
இதன் இலக்கு ஆகும். இந்த  ரோபோடிக் மிஷினில் பல வகையான வித்தைகளை நாம் எளிதாக கையாள முடியும்.

மாணவர்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை KUKA மையத்தின் முதன்மை மண்டல அதிகாரி திரு. ஆலன் ஃபேம்,சென்னை தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் திரு.பார்த்தசாரதி ஸ்ரீராம், ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram