Viral Video: பிரிவை தாங்க முடியல... பாகனுக்கு யானையின் இறுதி அஞ்சலி
Continues below advertisement
யானைகளுக்கும் அதை வளர்க்கும் பாகன்களுக்கும் எப்போதும் அளவுகடந்த அன்பு இருக்கும். அவை சில நேரங்கள் அந்த யானை செய்யும் செயல்களால் வெளிப்படும். அத்துடன் தன்னுடைய பாகன் இல்லாத போது அவரை தேடும் யானையின் செயலும் இதை சுட்டிக்காட்டும். அந்தவகையில் யானை ஒன்று, தன்னை வளர்த்த பாகன் மரித்த நிலையில் அவருக்கு இறுதியாக அஞ்சலி செலுத்தவந்துள்ளது.
Continues below advertisement