மக்களிடம் மன்னிப்பு கேட்ட கரூர் ஆட்சியர்
Continues below advertisement
ஜூன் 16-ஆம் தேதி கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக த. பிரபுசங்கர் IAS பொறுப்பேற்றார். காலை பொறுப்பேற்ற அவர், மாலை கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்டார். ரேஷன் கடையில் ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதால் மக்கள் காக்கவைக்கப்பட்டனர். காக்க வைக்கப்பட்டதால், மக்களிடம் ஆட்சியர் மன்னிப்பு கோரினார்
Continues below advertisement