பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..

Continues below advertisement

காஞ்சிபுரத்தில் மளிகை கடை ஒன்றில் பட்டப்பகலில் நபர் ஒருவர் கல்லாப்பெட்டியை சூறையாடும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செங்கொழுநீரோடை வீதி பகுதியில் செந்தில் முருகன் ஸ்டோர் அமைந்துள்ள . இந்த கடையில் தினமும் அப்பகுதியினர் பலர் தேவையான மளிகை பொருட்கள் வாங்கி வருகின்றனர். 

இந்நிலையில் கடையில் பொருட்கள் வாங்க வருவதாக உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் பொருட்களை வாங்குவது போல் கூறி கடையின் பணியாளர் உள்ளே சென்று மளிகை பொருளை கொண்டு வரும் நிலையில் கல்லாப்பெட்டியை திறந்து அதில் இருந்த ரூ.10 ஆயிரத்தை லாபகமாக திருடி சென்றுள்ளார். 

கடையின் உரிமையாளர் சிறிது நேரம் கழித்து கல்லாப்பெட்டியை திறந்து போது அதிலிருந்து பணம் காணாமல் போனதை கண்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளார் பின்னர் கடையில் உள்ளே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து கடை உரிமையாளர் பாபு பட்டபகலில் கடையில் புகுந்து கல்லாபெட்டியை சூறையாடிய நபரை சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் கண்டுபிடிக்க கோ

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola