கலைஞர் செய்த ThugLife சம்பவங்கள்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. நீண்ட நெடிய அரசியல் பயண வரலாற்றை கொண்டவர். அரசியல் தவிர இவர் எழுத்து,சினிமா திரைக்கதை வசனம் மற்றும் பாடல்கள் எழுதுவது என பல கலைகள் வித்தகராக இருந்தார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola