Kaaraikudi Rowdy Murder ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சி
பிரபல ரவுடி மனோஜ் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி100 அடி சாலையில் பிரபல ரவுடிவும் கஞ்சா வியாபாரியுமான மனோஜை ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட வெட்டினர். ச்இதில் குரு பாண்டியன் விக்னேஸ்வரன் சக்திவேல் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த சுரேஷ் மதன் பாலா ஆகிய மூன்று பேரை 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் மனோஜ் ஓட ஓட வெட்டிக் சொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது