MK Stalin Dubai Trip: தமிழ்நாட்டில் முதலீடு..5000 பேருக்கு வேலை.. யார் இந்த லூலூ யூசுப் அலி?
Continues below advertisement
MK Stalin Dubai Trip: சமீபத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமீரக நாடுகளில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், லூலூ குழுமத்தினருடனான ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் பலரும் லூலூ குழுமத்தின் நிறுவனர் யூசுப் அலி குறித்து தேடி தெரிந்து வருகின்றனர். அவரைப் பற்றி தகவல் இங்கே ...
Continues below advertisement