Mamata Flight Faces Mid-Air Turbulence: விமான விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய மம்தா!நடந்தது என்ன?

Mamata Flight Faces Mid-Air Turbulence: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி விமான விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார். விமானியின் சாதுர்யத்தால்தான் உயிர் பிழைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola