UP Election 2022: யோகியை வீழ்த்துவாரா அகிலேஷ்! உ.பி. தேர்தல் - Detailed Report!

Continues below advertisement

UP Election 2022: உத்தரப்பிரதேச சட்டமன்றத்தேர்தல் பரபரப்பின் உச்சத்தை எட்டியிருக்கிறது. கோவா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை அறிவித்தது முதல் 5 மாநிலங்களிலும் தேர்தல் வியூகம் அனல் பறக்கிறது. இந்த 5 மாநிலங்களில் அதிகம் பேரால் உற்றுநோக்கப்படுவது உத்தரப்பிரதேசம் தான். இந்தியாவிலேயே அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது உத்தரப்பிரதேசம். மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கான தேர்தலில் பாஜக, சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றன.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram