The Kashmir Files Controversy : பாஜகவினர் கொண்டாடும் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம்.. பின்னணி என்ன?

Continues below advertisement

The Kashmir Files Controversy : இந்தி மொழித் திரைப்படமான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்துக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தப் படத்துக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. இவ்வளவு சலுகைகளை பாஜக வழங்க என்ன காரணம்? அந்தப் படத்தில் அப்படி என்னதான் காட்டப்பட்டுள்ளது? பார்க்கலாம்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram