ABP News

Republic Day Tableau 2022: குடியரசுத் தின அணிவகுப்பில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்படும் முறை

Continues below advertisement

Republic Day Tableau 2022: ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தின் போது டெல்லியில் கண்கவர் அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பில் ராணுவத்தின் முப்படையினர், டெல்லி காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு படைகள் பங்கேற்பார்கள். அவர்களுடன் சேர்ந்து ஒரு சில மாநில அலங்கார ஊர்திகள் மற்றும் மத்திய அமைச்சகத்தின் அலங்கார ஊர்திகள் ஆகியவை இடம்பெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இதில் சில மாநிலங்கள் இடம்பெறும். ஒரு சில மாநிலங்களின் ஊர்திகள் இடம்பெறாது. இந்நிலையில் கடந்த மூன்று முறை தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெற்று வந்த நிலையில் இம்முறை அது இடம்பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் குடியரசுத் தின அணிவகுப்பில் இடம்பெறும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் எப்படி தேர்வு செய்யப்படும்?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram