Priyanka Gandhi :'’SORRY ஆலியா பட்!பசுவுக்கு உங்க பெயர் தான்’’பிரியங்கா காந்தி கலகல
கேரளாவில் பால் பண்ணை ஒன்றை பார்வையிட்ட எம்பி பிரியங்கா காந்தி அங்கு ஆலியா பட் எனும் பசுவை சந்தித்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதுகுறித்த வீடியோவை பதிவிட்ட பிரியங்கா காந்தி, அதில் நடிகை ஆலியா பட்டையும் டேக் செய்து,, சாரி ஆலியா பட் அது ஒரு அழகான பசு என குறிப்பிட்டிருந்தார். பிரியங்கா காந்தி பதிவிட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவம்பாடி, கேரளா
பால் பண்ணையை ஆய்வு செய்த பிரியங்கா காந்தி
மாடுகளுக்கு உணவளித்து மகிழ்ந்த வயநாடு MP பிரியங்கா
ஆலியா பட் எனும் பசுவை சந்தித்த பிரியங்கா
பசுவை செல்லமாக வருடிக்கொடுத்த பிரியங்கா காந்தி
பால் பண்ணை விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்
விவசாயிகளுக்கு உதவுவதாக வாக்கு கொடுத்து புறப்பட்டார்