PM Modi Welcomed by BJP MPs : ‛மோடி..மோடி..’ கரகோஷத்துடன் எண்ட்ரி..‛கப்சிப்’ ஆன எதிர்கட்சிகள்!

Continues below advertisement

PM Modi Welcomed by BJP MPs : இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், அனைத்து கட்சி உறுப்பினர்களும் சட்டமன்றத்திற்கு வந்தடைந்தனர். சபாநாயகர் சபைக்கு வந்த சிறுது நேரத்தில், பிரதமர் மோடி லோக்சபா அவைக்கு வந்தார். அப்போது, பாஜக எம்.பி.,கள் அனைவரும் எழுந்து நின்று ‛மோடி...மோடி...’ கோஷம் எழுப்பினர். தங்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை பகிர்ந்த அவர்கள், ஆரவாரத்துடன் மோடியை உள்ளே வரவேற்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram