No Concession for Senior Citizens: “சலுகை ரயில் கட்டணம் இனி வாய்ப்பில்லை” மத்தியமைச்சர் திட்டவட்டம்

Continues below advertisement

No Concession for Senior Citizens: மூத்த குடிமக்களுக்கான சலுகை ரயில் கட்டணத்தை மீண்டும் தொடங்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான சலுகை ரயில் கட்டணங்களை எந்த நேரத்திலும் விரைவாக தொடங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram