P Chidambaram Speech: “நீங்க மறந்துட்டீங்க..ஆனால் ஏழைகள் மறக்கமாட்டாங்க” ..சாடிய ப.சிதம்பரம்

Continues below advertisement

P Chidambaram Speech: Congress Rajya Sabha MP P Chidambaram on Tuesday said the NDA stands for “No Data Available’ government. “No data is also available on oxygen shortage deaths, corpses floating in rivers, migrants walking back to their homes, and doubling farmers income, which was supposed to happen in 2022,” he said.

 

“இது நோ டேட்டா அவைலபிள் கவர்மெண்ட் அதாவது NDA அரசு.பட்ஜெட்டில் ஏழை என்ற வார்த்தை இரண்டு இடங்களில் மட்டுமே வருகிறது வேலைவாய்ப்பு என்ற வார்த்தையும் இரண்டு முறை தான் வருகிறது. ஒரு பெயர் (மோடி) 6 இடங்களில் வருகிறது, ஏழைகளை பட்ஜெட்டில் மத்திய அரசு மறந்துவிட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசினார்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram