NIGHT தூங்க லேட்டாகும்” தாக்குதலுக்கு முன்பே சொன்ன மோடி வைரலாகும் ABP-யின் வீடியோ | Modi About Operation Sindoor

பிரதமர் மோடி நேற்று ஏபிபி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் ரொம்ப லேட் ஆயிடுச்சு இன்று இரவு எனக்கு லேட் நைட்டா தான் இருக்க போகுது என்று பிரதமர் மோடி தெரிவித்த விஷயம் செய்தி சேனல்களில் பரபரப்பான வீடியோவாக பகிரப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானியர்கள் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா கையிலெடுத்து அதிரடி காட்டியுள்ளது. நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இந்திய ராணும் பாகிஸ்தானில் 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தநிகழ்வு முழுவதும் நொடிக்கு நொடி மோடிக்கு என்ன நடந்துக்கொண்டிருகிறது என்பதை கன்வே பட்டபடயிருந்தது. இரவு முழுவதும் மோடி தூங்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இந்தசூழலில் அட்டாக் 1 மணி அளவில் நடயிருக்கும் நேரத்தில் 8. 30 மணி அளவிலேயே இன்னைக்கு நைட் எனக்கு ஒரு லேட்டான ஒரு நைட்டாதான் இருக்க போகுதுனு மோடி சொன்ன வீடியோ வைரலக பகிரப்பட்டு வருகிறது. இதனால் மோடி நல்ல ப்ளான் பண்ணி அட்டாக் பண்ணிருக்காங்க என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிச்சுட்டு வராங்க.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola