Karnataka Hijab Controversy: தீவிரமடையும் ஹிஜாப் விவகாரம்.. ஆசிரியர்களும் ஹிஜாப் அணிய தடை
ABP NADU
Updated at:
14 Feb 2022 06:39 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppKarnataka Hijab Controversy: கர்நாடகாவில் சில பள்ளி மாணவர்கள் (இன்று) திங்கள்கிழமை காலை வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஹிஜாப்களை அகற்றுமாறு பள்ளி நிர்வாகம் நேரடியாக தலையிட்டு அறிவுறுத்தியது. அந்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.