Karnataka Hijab Row Verdict: ஹிஜாப் அணிவது அவசியமல்ல.. கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Continues below advertisement

Karnataka Hijab Row Verdict: ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அவசியமில்லை என்று ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில் கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்தது செல்லும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram