Black Box Explained: கிடைத்த BlackBox! கிடைக்கப்போகும் 2 ரகசியங்கள்! வெளிச்சத்துக்கு வரும் உண்மை?

Black Box Explained: குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கறுப்புப் பெட்டி டெல்லி அல்லது பெங்களூர் கொண்டு செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதன்மூலமே ஹெலிகாப்டர் விபத்து ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் தெரிய வரும்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola