Rahul Gandhi on Petrol Diesel Price Hike : லிட்டருக்கு ரூ.12 வரை உயரும் பெட்ரோல், டீசல் விலை?
ABP NADU
Updated at:
08 Mar 2022 05:13 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppRahul Gandhi on Petrol Diesel Price Hike : இந்தியாவில் நடைபெற்று வரும் ஐந்து மாநில சட்டபேரவை தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.