Rahul Gandhi Speech: மோடி இந்துவா? இந்துத்துவவாதியா? நீங்களே புரிந்து கொள்ளுங்கள்- ராகுல் காந்தி

Continues below advertisement

Rahul Gandhi Speech:

உத்தரபிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது

பாஜக, காங்கிரஸ் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

ஒரு இந்து வெறுப்புணர்வை, வன்முறையை ஏற்படுத்தமாட்டார்

இந்துத்துவவாதி பொய்யான அரசியலில் ஈடுபடுவார்... பொய் சொல்வார்


இந்துத்துவாவாதி கங்கையில் தனியாகத்தான் நீராடுவார். 

ஆனால், இந்து கோடிக்கணக்கான மக்களுடன் இணைந்து நீராடுவார்.

சிறுவயதாக இருக்கும்போது முதலையுடன் சண்டையிட்டதாக மோடி கூறியது நினைவிருக்கிறதா?


நான் மோடிக்கு நீச்சல் தெரியவில்லை என நினைத்துவிட்டேன். 

காந்திபோல உண்மையின் வழியில் பயணிப்பவர்கள்தான் இந்துக்கள் 


மோடி இந்துவா? இந்துத்துவாவாதியா? என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram