Bharat Pe Ashneer Grover: ரூ.10 கோடிக்கு டைனிங் டேபிள்.. விளக்கமளித்த பாரத் பே முன்னாள் சிஇஓ
Bharat Pe Ashneer Grover: பாரத் பே நிறுவனமும் நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது. வளர்ச்சியோடு, இப்போது புதிய சர்சையிலும் சிக்கியிருக்கிறார் பாரத் பே நிறுவனத்தின் இணை நிறுவனர் அஹ்னீர் குரோவர். நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது மட்டுமல்லாது, அவரது மனைவி மாதுரி ஜெயின் குரோவர் மீதும் இந்த குற்றச்சாட்டு எழுந்து, அவரது பங்குகள் முடக்கப்பட்டன. இதையெடுத்து நிறுவனத்திலிருந்து அஷ்னீர் குரோவர் வெளியேறினார். இதற்கிடையில் தான் அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Tags :
Ashneer Grover Ashneer Grover Bharatpe Ashneer Grover News Ashneer Grover Controversy Ashneer Grover Viral Audio Ashneer Grover Resignation