Bengaluru Man Hacks IndiGo's Website: ஏர்போர்ட்டில் மாறிப்போன லக்கேஜ்... இளைஞர் செய்த பரபர சம்பவம்!
Continues below advertisement
Bengaluru Man Hacks IndiGo's Website: விமான நிலையத்தில் மாறிப்போன தனது லக்கேஜை திரும்பிப் பெற ஓர் இளைஞர் மேற்கொண்ட முயற்சி சினிமா அளவுக்கு பரபரப்பாக அமைந்துள்ளது. அந்தக் கதையை இளைஞர் நந்தகுமார் ட்விட்டரில் பகிர, இணையவாசிகள் அடேங்கப்பா என்று வாயடைத்துப் போயுள்ளனர்.
Continues below advertisement