Army Rescued Trekker : 43 மணி நேரம்.. திக்.. திக்.. மீட்கப்பட்ட இளைஞர்..!முத்தங்களுடன் ராணுவ வீரர்களுக்கு நன்றி!

Continues below advertisement

Army Rescued Trekker :  பாலக்காடு மழப்புழா மலையில் டிரெக்கிங் செல்லும் போது மலைமுகட்டில் சிக்கிய மாணவர் மீட்கப்பட்டார். 45 மணி நேரமாக மலைமுகட்டில் சிக்கி உணவு, தண்ணீரின்றி போராடி வந்தவரை அருகே ஒரு இடம் கண்டுபிடித்து அதன்மூலம் உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து, பிறகு மலையேறும் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மூலம் மீட்டுள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram