Air India: ஏர் இந்தியாவில் டாடா செய்த அதிரடி மாற்றங்கள்

Continues below advertisement

Air India: '68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியாவை மீண்டும் தன்வசப்படுத்தியது டாடா.: டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா அதிகாரபூர்வமாக மத்திய அரசால் ஒப்படைக்கப்பட்டது. இப்படியாக மகாராஜா மீண்டும் அதன் தொடக்க கால உரிமையாளரின் கைவசம் வந்தது. இனி டாடாவின் 'மஹாராஜா' விமானங்களில் பயணிகள் பல மாற்றங்களை அனுபவிக்க உள்ளார்கள்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram