Gambhirஐ வெளுத்து வாங்கிய நீதிபதி
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் அறக்கட்டளை மூலம் ஃபாபிஃப்ளூ மருந்து தட்டுப்பாடே இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. ஒரு மருந்துக்கு டெல்லியே அலைந்துகொண்டிருக்கும் நிலையில் கவுதம் கம்பீருக்கு மட்டும் தாராளமாக எப்படி கிடைக்கிறது என அதிர்ச்சி அடைந்த தீபக் சிங் என்பவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.