TN Assembly : EB Bill அதிகமாகிடுச்சு, தங்கமணி Vs செந்தில் பாலாஜி காரசார விவாதம்!

Continues below advertisement

”சேவை நிறுவனம் என்றால் அது அதிக நஷ்டத்தில் என்ற எந்த தேவையும் இல்லை” “தங்கர் பச்சான் தன் பதிவில் மின் கட்டண கொள்ளை என்று கூறியிருந்தார். அதனால் அவரது மின் இணைப்பு ஆய்வு செய்யப்பட்டது” “கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டில் வருவாய் இழப்பு தான் ஏற்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை” “ஸ்டாலினின் ஆட்சியில் சொன்ன திட்டம் சொன்னபடி நிறைவேறும்” - முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனிவேல் தியாகராஜன், ரகுபதி

Taminladu ministers Senthil balaji, Palanivel thiyagarajan, Ragupathy answered various questions of Ex.Minister kumarapalayam MLA thangamani in Tamilnadu Assembly session.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram