கலைஞரை copy அடித்த மத்திய அரசு... செய்ய வேண்டியது என்ன?
Continues below advertisement
பொறியியல் படிப்புகளை தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பயில அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ள நிலையில் இத்திட்டத்தினை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தியது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.
Continues below advertisement