TN Assembly : EB யா? ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழமா? அதிமுகவினரை அதிரவிட்ட பரந்தாமன்!

தமிழ்நாடு மின்சார வாரியம் தங்கமும் மணியுமாக மின்ன வேண்டிய வாரியம்; ஈயமும் பித்தளையுமாக மாறியதற்கு யார் காரணம்; பேரிச்சம் பழக்கடைக்கு போனதற்கு யார் காரணம்? ஆவேசமாக பேசி அதிமுக-வினரை அதிரவைத்த எம்எல்ஏ பரந்தாமன். அதிமுகவினரை பார்த்து சிரித்த உதயநிதி ஸ்டாலின்

"Who is the reason for state of EB right now in tamilnadu" MLA Paranthaman speech in tamilnadu assembly

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola