Mental Problems and Health : நீங்கள் மனநோயாளியா? எப்படி தெரிந்துகொள்வது? - Dr சிவபாலன் இளங்கோவன்
Continues below advertisement
மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் மனநல பாதிப்புகள் குறித்து இந்த வீடியோவில் பேசியிருக்கிறார். குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? அதில் இருந்து மீள்வது எப்படி என்று கூறியிருக்கிறார்
Continues below advertisement