Interview: விஜயபாஸ்கருக்கு என்ன ப்ளான்? Dr. எழிலன் உடைத்த ரகசியம்
கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள 13 கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. எழிலன் திமுக சார்பில் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.