DMK Kanimozhi Exclusive: பாஜகவின் தூண்டிலுக்கு இரையானதா திமுக? - பதிலளிக்கிறார் கனிமொழி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணிச் செயலாளர் திருமிகு கனிமொழி கருணாநிதி ஏபிபி நாடு வலைத்தளத்துக்குச் சிறப்புப் பேட்டியை அளித்திருக்கிறார். அதில் பல்வேறு சுவாரஸ்யமான பதில்களை அளித்திருக்கிறார் அவர்.