ABP News

CRAZY TRENDS : தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்.. பீஸ்ட் அப்டேட் நிச்சயம்.. இப்ப இதுதான் ட்ரெண்டு...

Continues below advertisement

தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்.. பீஸ்ட் அப்டேட் நிச்சயம்.. இப்ப இதுதான் ட்ரெண்டு...

#CrazyTrends #TrendingVideos #TrendingNews

பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்! உயிரிழந்த மாணவர் குடும்பங்களுக்கு ₹10 லட்சம்!

திருமணமான மறுநாளே கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் பணிக்கு திரும்பிய புதுமண ஜோடி மலேசியாவின் கேடாஹ் பகுதியைச் சேர்ந்த முகமது ஒஸ்மான் - நூர் ஹபிப் , ஜோடி திருமணமான் மறுநாளே , கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் இரங்கியுள்ளானர்.- ஓஸ்மான்.

குரங்கிற்கு முதலுதவி செய்த பிரபு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு

தமித்தாய் வாழ்த்து பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ;

 பொறியியல் மாணவர்களுக்கு ஜனவரி 21 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் - அண்ணா பல்கலைக்கழகம்

மாநிலங்களவையில் அமளி தொடர்வதால் 20ம் தேதி வரை சபையை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கிட்னியில் கிடந்த 156 கற்கள் 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola