Student Art : வார்த்தைகளால் வரையப்பட்ட சிவன்... கோவை இளைஞரின் சாதனை முயற்சி
கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரமாண்டமான சிவன் உருவத்தை வார்த்தைகளைக் கொண்டு வரைந்திருக்கிறார். சாதனை முயற்சிக்காக அவர் உருவாக்கிய இந்த ஓவியம் மிகுந்த கவனத்தைப் பெற்று வருகிறது.