Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் கனிமூன் போயிட்டு வரையாடா" பொம்பள பொறுக்கி என கணவனை தகாத வார்த்தைகளால் திட்டி கதறிய பெண்ணால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணிகள் வந்து வெளியே சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து ஒரு ஆணும், பெண்ணும் வெளியே வந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது அனைவரது முன்னிலையிலும் என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வரையாடா"பொம்பள பொறுக்கி என கணவனை தகாத வார்த்தைகளால்  திட்டி தாறுமாறாக வசைபாடினார். இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்...

பிரபல தொழிலதிபரின் மகன் இன்ஸ்டாகிராமில் இந்த பெண்ணை காதலித்து உள்ளார். இவர்களது காதல் விவகாரம் வீட்டில் இருந்ததால் உடனடியாக அந்த இளைஞருக்கு தங்களுக்கு நிகரான வசதியுடன் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர் அந்த திருமணத்திற்கு அந்த பெண்ணால் எந்தவித பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக முதலில் அந்த பெண்ணுக்கு தாலி கட்டி அந்த இளைஞர் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

அந்த இளைஞருக்கு நடந்த திருமணத்திற்கு அந்த இன்ஸ்டாகிராம் காதலியும் செய்து பரிசுப் பொருள் எல்லாம் கொடுத்து வாழ்த்துவது போல காட்டமிட்டுள்ளார். திருமணத்திற்கு பின் தனது பொது மனைவியுடன் ஹனிமூன் புறப்பட்டு விட்டார் அந்த இளைஞர். இதனை எடுத்து இன்ஸ்டாகக் காதலி ஆசை வார்த்தை கூறி தொழிலதிபரின் மகன் என்னை ஏமாற்றி விட்டதாக கூறி புகார் அளித்துள்ளார்.  ஆனால் போலீசார் சரிவர விசாரிக்கவில்லை என கூறப்படுகிறது. 

இதனால் நேரடியாக கோயம்புத்தூர் விமான நிலையம் சென்ற அந்த பெண் பாகவாதம் செய்து அந்த இளைஞரை அடிக்க பாய்ந்ததாகவும் அதனை அந்த இளைஞரின் உறவினர் அடுத்ததாகவும் கூறப்படுகிறது...

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola