DMK Meena JayaKumar Profile: செந்தில் பாலாஜி முன் சீறிய பெண்!யார் இந்த மீனா ஜெயக்குமார்?

DMK Meena JayaKumar Profile: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, கோவை மாநகராட்சி மேயர் கனவுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த திமுக மகளிரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். திடீர் பிரபலம், மேயர் கனவு, வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே வாக்கு சேகரிப்பு, அமைச்சர் முன்னிலையில் கொந்தளிப்பு, திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது குற்றச்சாட்டு என சர்ச்சைக்கு பெயர் பெற்றவராகவே மீனா ஜெயக்குமார் கட்சியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola