கலைஞர் பிறந்தநாளில் ஸ்டாலின் எதையெல்லாம் அறிவித்தார் தெரியுமா?

Continues below advertisement

பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள நிலையில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு புதிய திட்டங்களை தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram