மேலும் அறிய

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு

தவெக நிர்வாகி செல்போன் கடைக்காரை தாக்கியதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பூர், வியாசர்பாடி சாஸ்தா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் . இவர் பர்மா பஜாரில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், பிரகாஷ்ராஜ் தனது நண்பர்களை சந்திக்க எருக்கஞ்சேரி மெயின் ரோடு மணல் குடோன் அருகே சென்றுள்ளார். 

அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த ஐந்திற்கும் மேற்பட்டோர், பிரகாஷ்ராஜை அழைத்து “எதற்காக இங்கு வந்தாய்?” என கேட்டு பிரகாஷ்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரை கத்தியால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. 

இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ்ராஜ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் பிரகாஷ்ராஜின் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் அளித்த புகாரின் பேரில், எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் அவரிடம் இருந்த 3 சவரன் தங்கச் சங்கிலி, 3 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை அந்த கும்பல் பறித்து சென்றது தெரியவந்தது.  

இந்த தாக்குதல் சம்பவத்தில் தவெக பெரம்பூர் தொகுதி 45-வது வார்டு வட்ட செயலாளர் வினீத் மற்றும் அவரது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வினீத் உள்ளிட்டவர்களை எம்.கே.பி நகர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: போக்சோ, போதைப் பொருள் வழக்குகள் - புதியதாக 30 சிறப்பு நீதிமன்றங்கள் - CM விஜய் உத்தரவு
போக்சோ, போதைப் பொருள் வழக்குகள் - புதியதாக 30 சிறப்பு நீதிமன்றங்கள் - CM விஜய் உத்தரவு
பயணிகளுக்கு செம ஜாக்பாட்! பயணப் பாதுகாப்பு இனி உறுதி - ஜெர்மன் தொழில்நுட்ப எல்.எச்.பி. புதிய ரயில் பெட்டிகள்..
பயணிகளுக்கு செம ஜாக்பாட்! பயணப் பாதுகாப்பு இனி உறுதி - ஜெர்மன் தொழில்நுட்ப எல்.எச்.பி. புதிய ரயில் பெட்டிகள்..
சிதம்பரம் நடராசர் கோயில் சீரழிவு? உயர்நீதிமன்றத் தீர்ப்பை பாதுகாக்க வேண்டும் - அன்புமணி
சிதம்பரம் நடராசர் கோயில் சீரழிவு? உயர்நீதிமன்றத் தீர்ப்பை பாதுகாக்க வேண்டும் - அன்புமணி
பொழுது போகலையா? விளையாட இடமில்லையா? சென்னைக்கு ஜாக்பாட் - 36 புதிய பூங்காக்கள், 11 மைதானங்கள்
பொழுது போகலையா? விளையாட இடமில்லையா? சென்னைக்கு ஜாக்பாட் - 36 புதிய பூங்காக்கள், 11 மைதானங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?
ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
Delhi Rally: 10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
German SUV: ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Embed widget