Rowdy Padappai Guna: பாஜக-வில் இணையும் ரவுடி படப்பை குணாவின் மனைவி?வைரலாகும் புகைப்படம்

Continues below advertisement

Rowdy Padappai Guna: படைப்பை குணாவின் சாம்ராஜ்ஜியத்தை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைதுசெய்து வரும் நிலையில் , தற்போது ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வரும், குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் படப்பை குணாவின் இல்லத்தில் சந்தித்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram