Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும் கோட்டை

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ஜொலிக்கும் சென்னை

10,000 போலீசார் குவிப்பு

 

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு.

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில்  5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

சுமார்  ஒரு லட்சம் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் 10,000 காவலர்கள் அன்றைய தினம் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறார்கள்

 

79-வது சுதந்திர தின விழா

காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை 

தயாராகும் ஜார்ஜ் கோட்டை 

 

ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது

விழாவை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் ஒத்திகை 

சுதந்திர தினத்தன்று முதலமைச்சரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் அழைத்து வருவது போன்று ஒத்திகை 

கமாண்டோ படை ,பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்று தேசியக் கொடியை ஏற்றுவது போன்று ஒத்திகை 

 

Independence Day 2025 Parade Rehearsal St George Fort Chennai Watch Video

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola