Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ் நாடு முழுவதும் அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் சுதந்திர தின கொண்டாத்திற்கு தீவிரமாகி வருகின்றன. அந்தவகையில் சென்னையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையெட்டு சென்னையில் 5 அடுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola