Tiruvottiyur MLA Shankar: பறிபோன பொறுப்பு.. போலீஸில் புகார்..அடுத்தடுத்த சிக்கலில் திமுக எம்.எல்.ஏ!
ABP NADU
Updated at:
29 Jan 2022 06:21 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppTiruvottiyur MLA Shankar: சென்னை, திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டவர்களை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் திருவொற்றியூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் மீது சென்னை மாநகராட்சி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மின்னஞ்சல் (இ-மெயில்) மூலமாக காவல் ஆணையருக்கு புகார் அனுப்பியுள்ளார்.