கருவாடு கூட மீன் ஆகலாம். ஆனா... C.Ve Shanmugam PRESS MEET
அதிமுகவில் ஒருபோதும் சசிகலா அடிப்படை உறுப்பினர் கூட ஆக முடியாது எனவும் தமிழகத்தில் கொரனோ இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.