முதல்வர் ஸ்டாலினை TAG செய்து BRAVO விடுத்த கோரிக்கை...
Continues below advertisement
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பை கண்டு கவலையடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டிவேய்ன் பிராவோ, தமிழக மக்களுக்காக ஒரு காணொளியை பேசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
Continues below advertisement